Sunday, April 5, 2015

எதிரியையும் வென்றிடும் வல்லமை படைத்த பொருளை எப்பாடுபட்டாகிலும் தேடுக !! வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பொருள் செயல் வகை.


குறள் எண் :-  759.


செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் 

எஃகு அதனிற்கூரியது இல்... ... ... 


விளக்கம் :-  செல்வம் மட்டுமே பகைவரது 

செருக்கினை அறுக்கும் வாளாகும்.அதனை 

விடவும் கூர்மையானது இவ்வுலகில் இல்லை.

ஆதலால் பொருளைத் தேடுக.  இது வள்ளுவர் 

நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment