Sunday, August 25, 2013

கற்றோர் முன் பேசிட அஞ்சுவோர் என்ன படித்திருந்தாலும் கல்லாதோரே !!




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!                                                       


இனம் ஒன்றாக, மொழி வென்றாக 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!       


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு !!                                           


தினம் ஒரு திருக்குறள்.                           


அதிகாரம்:- அவை அஞ்சாமை.             


குறள் எண் :- 729.  


கல்லா  தவரின் கடையென்ப கற்றறிந்தும்           


நல்லார் அவையஞ்சு வார்... ... ... ... ... ... ... ... ... ... ... 


விளக்கம் :-நூல்கள் எல்லாம் நன்கு 


கற்றறிந்த போதிலும் நல்ல 


அறிஞர்களது அவைக்கு முன் வந்து 


நிற்க/பேசிட அஞ்சுவோர் 


கல்லாதோரை விடக்கடைப்பட்டவர் 


என்றே கூறுவர். இது வள்ளுவர் 


நமக்கு அளித்த குறளும் அதன் 


விளக்கமும்.


No comments:

Post a Comment