Monday, August 25, 2014

மன்னரைச் சேர்ந்து இருப்பவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் !! வள்ளுவர் அருளியது !!





தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்   :-  மன்னரைச் சேர்ந்தொழுகல்.



குறள் எண் :-  691.



அகலாது அணுகாது தீக்காய்வார்போல்க 

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்... ... ...



விளக்கம் :-   மாறுபாடு கருத்துக்களைக் 


கொண்டுள்ள மன்னவரிடம் தொடர்பு


உடையவர்கள்,விலகாமலும் அதே சமயம் 


நெருங்காமலும் குளிர்க்காய்பவர்போல 


நடந்து கொள்ள வேண்டும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 


குறளும் அதன் விளக்கமும் ஆகும். 



நன்றி !! வணக்கம் !!                                                          



அன்புடன் மதுரை T.R. பாலு.













No comments:

Post a Comment