Tuesday, August 26, 2014

ஊடலும் வருத்தமும் இல்லை என்று சொன்னால் காமம், அது என்னவாகும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  புலவி.


குறள் எண் :-  13௦6.



துணியும் புலவியும் இல்லாயின் காமம் 

கனியும் கருக்காயும் அற்று... ... ...



விளக்கம் :- பெரும் பிணக்கும், (ஊடலும்)


சிறுபிணக்கும் ( சண்டை,வருத்தம்,பேதம்)


இல்லாதுபோனால், காமம் என்பது எப்படி 


ஆகும் என்று கேட்டால் மிகவும் பழுத்த 


(அழுகிய) பழம்போலவும், முற்றாத இளம் 


காயைப்போலவும் பயன்படாதது ஆகிவிடும்.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறள் ஆகும்.



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு.  

No comments:

Post a Comment