Wednesday, January 15, 2014

உன்னை மதிக்காதவர் பின் சென்று உயிர்வாழ்வதைவிடவும் அழிந்துபோவது நல்லது !! வள்ளுவர் தரும் அறிவுரை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :-  மானம்.                                 



குறள் எண் :-  967.                                           



ஒட்டார்பின் சென்றொருவன்                 

                        வாழ்தலின் அந்நிலையே 


கெட்டான் எனப்படுதல் நன்று... ... ... ... 



விளக்கம் :- மதியாதவரின் 



பின்சென்று ஒருவன் உயிர் 



வாழ்வதைவிட, அவ்வாறுசெல்லாத 



நிலையில் நின்று அழிந்தான் என்று 



சொல்லப்படுதல் நல்லது ஆகும்.இது 



வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும். 

No comments:

Post a Comment