Wednesday, May 14, 2014

அரசாங்கம் அதிகமான வரி வசூலிப்பது எதற்கு இணையானது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  552.



வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் 


கோலொடு நின்றான் இரவு... ... ... 



விளக்கம் :-  ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற 


அரசன் குடிமக்களைப் பொருள் கொடு என்று 


கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி 


நின்ற கள்வன்கொடுஎன்றுகேட்பதைப்போன்றது.


இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.              



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment