Tuesday, July 22, 2014

அறிவுள்ளவர்களிடம் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு எப்படிப்பட்டது ? அறிவற்றவர்களிடம் கூடும் நட்பு எப்படிப் பட்டது ?வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  நட்பு.


குறள் எண் :-  782.



நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 

பின்நீர பேதையார் நட்பு... ... ... ... ...



விளக்கம் :-  அறிவுடையாரோடு நாம் கொள்ளும் 


நட்பு, பிறை நிறைந்துவருதல் போன்ற  தன்மை 


உடையது.அறிவில்லாதவரோடு கொள்ளும் 


நட்பு,முழுமதி தேய்ந்துபின் செல்லுதலைப் 


போன்ற தன்மை உடையதாகும். 


இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.

No comments:

Post a Comment