Saturday, April 27, 2013

வரவு எட்டணா !! செலவு பத்தணா !! இது தேவை தானா ??

தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

                       (தமிழர்களிடம் )

தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்   :-  வலியறிதல்.

குறள் எண் :-   478.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்-

போகாறு அகலாக் கடை ........      (லை 

விளக்கம்:-   ஒருவருக்குப்      பணம்  

(பொருள்) வரும்   வழி எவ்வளவு 

சின்ன அளவாக இருந்தாலும் (மாத 

சம்பளப் பணம் மிகக் குறைவாக )

அதனால் அந்த சம்பத்தப் பட்டவருக்-

-கு எந்த கேடும்/கேவலமோ வருவது 

கிடையாது ! இது எப்போது சாத்தியம் 

ஆகும் என்றால் பணம் (பொருள்)

செலவழியும் வழி வரவைவிட அதிக

-மாகாமல் இருக்கும்வரை. இது

 வான்புகழ் வள்ளுவர்  நமக்கு 

தந்த குறளும் அதன் விளக்கமும் 

ஆகும்.

நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

சங்கர் :-  வாடா பாபு. 

                                                              பாபு:ஆமாம் சங்கர்.

சங்கர்:- அப்புறம் சொல்லு பாபு. நீ 

இப்ப எப்படி இருக்கே. உனது 

பணப்பை நிலைமை நன்றாக 

உள்ளதா?

பாபு :-  என்னடா.எல்லாம் தெரிஞ்சு 

கிட்டே இப்படி நீ கேட்டா நான் என்ன 

பதில் சொல்ல. ஒவ்வொரு மாசமும் 

1௦ தேதி வரை எந்தவிதமான சிரமும் 

இல்லாமல்கதையைக் கொண்டு 

போய் விடுவதில் வெற்றி அடையும்  

என்னாலே அதே  மாசம் 11 தேதி 

முதல் அந்தந்த மாதம் 3௦ தேதிமுடிய 

தாண்டுவதற்குள் அப்பப்பா போதும் 

போதும் என ஆகுதுடா சங்கர்.அதான் 

இன்னைக்கு தேதி 22ரொம்ப இறுகல்-

-ஆன சூழ்நிலை.அதான் நண்பனைப் 

பார்த்து கொஞ்சம் உதவி வாங்கிட்டு

போகலாம் என வந்தேன் .

சங்கர் :- டேய் பாபு.இங்கே என் நிலை

உன்னைவிட மிகவும்  மோசமாகத்  

தான இருக்கு !

என்ன வித்தியாசம்.நீ சொல்லிட்ட

நான்சொல்ல முடியாமல் இருக்கேன்

அவ்வளவுதான்.  ஆமா நீ எவ்வளவு 

இப்ப சம்பளம் வாங்குற.சொல்லுடா 

நான் உன் நண்பன் கேக்கிறேன்.   

பாபு:- என்னத்தை பெருசா வாங்கிக் 

கிழிக்கிறேன்.9௦ஆயிரம் தான்கைக்கு 

வருது.இத வச்சுக்கிட்டு நான் என்ன 

பண்ணமுடியும்.நீயே சொல்லுடா. 

ரூம்க்கு வாடகை கட்டுவேனா?

இல்ல மின்சார கட்டணம்,கைபேசி 

கட்டணம் ,இரண்டு சக்கர வாகன 

கடன் மாத தவணை,மகிழுந்து 

அதான் கார் கடன்,உயிர்பாதுகாப்பு 

மாத முன் தொகை,இணையதளம் 

மாதவாடகை அப்புறம் HDFC  வங்கி 

சொந்த கடன் மாத தொகை,ICICI 

வங்கியில் வாங்கிய சொந்த கடன் 

மாததிருப்பிசெலுத்தும் தொகை,இது

 தவிர நம்ம விருமாண்டிகிட்ட 

வாங்கின 5 லட்ச ரூபாய்க்கு மாத 

மீட்டர் வட்டி இப்படியே போய் 

இதுக்கு மேலே நம்ம அறை 

நண்பர்கள் அவர்களிடம் வாங்கிய 

கடன்தொகை, இதுக்கெல்லாம்போக 

எனக்கு மாதம் சாப்பாட்டுச் செலவு 

ஊருக்கு அம்மா,அப்பா குடும்பச் 

செலவுக்கு--- என்னாலே ஒன்னுமே 

செய்ய முடியல்லைடா.                        

சங்கர் :- டேய். நிறுத்து.நிறுத்து.டேய் 

தெரியாம உன்ட்ட என்னடா சம்பளம் 

வாங்குறேன்னு கேட்டதுக்காடா 

என்னை இப்படிப் பழி வாங்குற. 

அப்பா இப்ப நீ கிளம்பு கிளம்பு 

இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கே 

இருந்தேன்னு வச்சுக்க மவனே உன் 

கடன் வாங்குற  புத்தித்தாண்டா 

எனக்கும் வரும். மாசம் பொறந்தா 

9௦ஆயிரம் ரூபா வாங்கிகிட்டு நீ ஊரு 

பூரா கடன் வாங்கினேன்னு 

வச்சுக்க,உனக்கு    ரிசர்வே பேங்க் 

மாமாபொண்ணையேகட்டிவைச்சா

லும் அவரையும் மஞ்ச நோட்டீஸ் 

கொடுக்க வச்சுடுவடா. நான் ஒன்னு 

உனக்கு இப்ப சொல்லட்டுமாடா 

நேத்துதான் நான் நம்ம மதுரை TR 

பாலு சார் எழுதிய "குறள் விளக்கம்" 

கட்டுரையை  அவரோட இணைய 

தளம் ஒன்றில் நான் படிச்சேன். 

 நாம வாழணுன்னு திருவள்ளுவர் 

சொன்ன திருக்குறளும் அதுக்கு 

திருவள்ளுவர் விளக்கமும் நம்ம 

பாலு சார் அவரோட "சொந்த நாட்டு 

நடப்புவிளக்கமும்"அப்பப்பா 

என்னென்னசெய்திகள்!! எவ்வளவு 

அறிவுரைகள்!!  போய் அத்த  படிடா.

 அப்ப வாவது உனக்கு புத்தி வருதா 

பாப்போம் இப்ப நீ கிளம்புடா மாமு!!

*******************************************

என்ன நேயர்களே !திருக்குறள் தந்த 

வாழ்க்கை நெறிமுறை படிச்சீங்களா 

தயவு செய்து உங்க எல்லோரையும் 

நான் ரொம்ப வேண்டி விரும்பிக் 

கேட்டுகிறேன். உங்க வரவுக்குள்ள 

உங்க செலவை வச்சுக்கிடுங்க 

அதுதான் உங்களுக்கும் நல்லது 

உங்க கவுரவத்திற்கும் நல்லது உங்க 

ளது பணப்பைக்கும்(மணிப்பர்சு) 

நல்லது.மொத்தத்தில் எல்லாருக்கும்

 நல்லது.தயவு செய்து யார் இடமும் 

நீங்க  ஒருரூபாகூட கடன் வாங்கவே 

வாங்காதீர்கள். ஏன்னா !!

          "கடன் அன்பை முறிக்கும் "

நான் போயிட்டு நாளை வருகிறேன்.  

நன்றி.வணக்கம். அன்புடன் மதுரை 

T.R.பாலு.

9 comments:

  1. வணக்கம், என் பெயர் Ayla மோசடி எல்லா இடங்களிலும் உள்ளன, ஏனெனில் மிகவும் கவனமாக இருக்க அனைத்து கடன் தேடுவோரின் ஞாபகப்படுத்த இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான் நிதி பலவீனப்பட்டு, மற்றும் விரக்தி, நான் ஆன்லைன் சில கடன் மூலம் scammed வருகின்றன. நான் கிட்டத்தட்ட என்னுடைய ஒரு நண்பர் ஒரு மிக நம்பகமான கடன் என்னை பற்றி வரை நம்பிக்கை இழந்து மட்டுமே 2% வட்டி விகிதம் எந்த அழுத்தம் அல்லது மன அழுத்தம் இல்லாமல் 24 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ள $ 72,000 அமெரிக்க டாலர் பாதுகாப்புக் கடன்களை கொடுக்க யார் திருமதி பிரையனா என்று. நான் என் வங்கி கணக்கில் சமநிலை சோதித்ததில், நான் பயன்படுத்தப்படும் எண் தாமதம் இல்லாமல் என் கணக்கில் நேரடியாக அனுப்பப்பட வேண்டும் என்று கண்டபோது, நான் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவளுக்கு சத்தியம் ஏனெனில் மக்கள் மன அழுத்தம் இல்லாமல் எளிதாக கடன் பெற முடியும் என்று நான் ஒரு நல்ல செய்தி பகிர்ந்து. Brianatonioloanfirm@gmail.com: நீங்கள் எந்த வகையான கடன் வேண்டும் என்றால், அவள் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.
    நீங்கள் என் மின்னஞ்சல் aylamasal@gmail.com என்னை தொடர்பு கொள்ளலாம்
    இப்போது, நான் எல்லா நான் மாத கணக்கில் நேரடியாக அனுப்பும் என்று என் கடன் தொகைகள் சந்திக்க முயற்சி.

    ReplyDelete
  2. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
    நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
    வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
    உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
    சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
    நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
    குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
    எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

    ReplyDelete
  3. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  4. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  5. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  6. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  7. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  8. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  9. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்